homepoetryTamil

நட்பு

விழியின் அழகு
இமைக்கும் வரை;
இதழின் அழகு
சிரிக்கும் வரை;
பூக்களின் அழகு
வாடும் வரை;
காற்றின் அழகு
வீசும் வரை;
மழையின் அழகு
பொழியும் வரை;
இரவின் அழகு
விடியும் வரை;
நட்பின் அழகு
சுவாசிக்கும் வரை!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *