poetryTamil

என்னவள் இவள் 😍

அழகென்று ஒன்றிருந்தால் அது இவள் தான் 💃
இரு முனை கத்திப் போன்ற கண்கள்👁
சிற்பி வியக்கும் வடிவியல் அவள் 👧
படைப்பவன் முழு ஆற்றல் வெளிப்படுத்திய படைப்பிவள் 😇
பறிக்க மனம் கொடுக்காத பூ அவள்🌹
தேன் தறா இனிப்பு உடையவள் 🍬
வீரம் பணியும் பெண்மை மிலிர்பவள் ⚔
விரிந்த மார்பில் அன்புடன் உரைபவள் 👫
தாய்மை அடைய வரம் பெற்றவள் 🤰
கவிதை மாலை தொடிப்பினும் அசராதவள்😅
என் மனதின் ஆழம் வரை புகுந்தவள்💘
என்றும் என்னவள் இவள் 😍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *