சந்திரன்

Posted Leave a commentPosted in home, poetry, Tamil

நீலவானம் சிவக்க கதிரவன் விடைதர; கடலலைகள் வரவேற்க உலகம் இருளால் சூழ; தென்றல் குளிரூட்ட பறவைகள் மௌனம் காக்க; மரங்கள் உன் வருகையை முரசுகொட்டி தெரிவிக்க; நட்சத்திர நண்பர்கள் வானம் என்ற மைதானத்தில் உன்னை எதிர்ப்பாக; குழந்தைகளின் கண்கள் உன்னைத் தேடி அலைபாய; நீயோ! அவர்களிடம் கண்ணாம்பூச்சி ஆடுகிறாய்! வெண்ணிலவே!!! உன் அழகுமுகத்தை மேகத் திரையில் நீ மறைத்துக் கொள்ள தேடி தோற்றுப் போனார்கள் குழந்தைகள், அமாவாசை நாளில்….. வளரும் குழந்தைகளின் மனதில் இடம் பிடித்தாய், வளர்பிறை […]

நட்பு

Posted Leave a commentPosted in home, poetry, Tamil

விழியின் அழகு இமைக்கும் வரை; இதழின் அழகு சிரிக்கும் வரை; பூக்களின் அழகு வாடும் வரை; காற்றின் அழகு வீசும் வரை; மழையின் அழகு பொழியும் வரை; இரவின் அழகு விடியும் வரை; நட்பின் அழகு சுவாசிக்கும் வரை!!!!!!!!

Electrifying 🔥

Posted Leave a commentPosted in English, home, poetry

 ‎‎‎‎‎‎‎You saturate my kind! ⚡ Swirling💫off my frame, everytime I bear you in mind… ‎Your freaky angle makes my soul bind❣ Perplexed by your twin attribute…😵 ‎ Deary, I’ve fallen for your negativity! 😆 ‎Resting off your spin… ‎My enigmatic Electron, 😍 ‎Would you ever fall for me?💓

என்னவள் இவள் 😍

Posted Leave a commentPosted in poetry, Tamil

அழகென்று ஒன்றிருந்தால் அது இவள் தான் 💃 இரு முனை கத்திப் போன்ற கண்கள்👁 சிற்பி வியக்கும் வடிவியல் அவள் 👧 படைப்பவன் முழு ஆற்றல் வெளிப்படுத்திய படைப்பிவள் 😇 பறிக்க மனம் கொடுக்காத பூ அவள்🌹 தேன் தறா இனிப்பு உடையவள் 🍬 வீரம் பணியும் பெண்மை மிலிர்பவள் ⚔ விரிந்த மார்பில் அன்புடன் உரைபவள் 👫 தாய்மை அடைய வரம் பெற்றவள் 🤰 கவிதை மாலை தொடிப்பினும் அசராதவள்😅 என் மனதின் ஆழம் வரை […]